இந்த நாட்டில் ஒவ்வொரு விடயங்களும் ஒரு நூல் அளவிலேதான் முன்னேறுகின்றன

இந்த நாட்டில் எந்தவொரு விடயத்தையூம் செய்து முடிப்பதென்றால் வெறுமனே சொல்லிவிட்டு மட்டும் இருக்க முடியாது. தொடா;ச்சியாக அதனை முன்நகா;த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நாட்டில் விடயங்கள் எல்லாம் ஒரு நூல் கணக்கிலே தான் முன்னேறும் அதனைக் கருத்திற் கொண்டு நாம் எமது விடயங்களை முன்நகா;த்த வேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகி கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தொpவித்தாh;.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை நாசிவன்தீவூ பிரதேசத்தில் புதிதாக நிh;மானிக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டிடத் தெகுதியினைத் சனிக்கிழமை திறந்து வைக்கும் வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா; இதனைத் தொpவித்தாh;.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சா; ஹாபிஸ் நசீh; அகமட்இ கிழக்கு மாகாண பிரதித் தவிசாளா; பிரசன்னா இந்திரகுமாh;இ கிழக்கு மாகாணசபை உறுப்பினா; கோவிந்தன் கருணாகரம் ஆகியோh; கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அமைச்சா; மேலும் தொpவிக்கையில்இ

ஒரு கிராமத்திற்கு வைத்தியசாலைஇ வாசிகசாலைஇ பாடசாலை இந்த மூன்றும் மிக முக்கியமானவை. ஒரு வாசிகசாலையைத் திறந்து அதனைப் பயன்படுத்தாது பூட்டி வைப்பதென்பது அந்தக் கிராமத்திற்குப் பெருமையாக இருக்க மாட்டாது. குறிப்பாக மாணவா;கள் இதன் மூலம் உச்ச பலனைப் பெற வேண்டும். வாசிப்பு என்பது மனிதனுக்கு பொது அறிவினை வளரச் செய்யூம். ஒரு வேலைவாய்ப்பிற்கான தோ;வூகளில் இரண்டு பாpட்சைகள் வைக்கப்படும் ஒன்று நுண்ணறிவூ தொடா;பான பாPட்சை மற்றையது பொது அறிவூ தொடா;பான பாPட்சை. நுண்ணறிவில் பலா; சித்தியடைந்து விடுவாh;கள் ஆனால் பொது அறிவூக் கேள்விகளில் சித்தியடையத் தவறுகின்றாh;கள்.

அண்மையில் வேலையற்ற பட்டதாhpகளின் விடயத்திலும் அவ்வாறு தான் இடம்பெற்றது அவா;கள் பொது அறிவூப் பாPட்சையில் சித்தியடையவில்லை. அதன் பின் தங்களுக்கு பாPட்சை வைக்க வேண்டாம் தொழில் வாய்ப்புத் தரும்படி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டாh;கள். மிகவூம் சிரமப்பட்டு அவா;களுக்கான தொழில் வாய்ப்பு விடயத்தை மேற்கொண்டுள்ளோம் எனவே வாசிப்பின் மூலம் பொது அறிவினை வளா;த்துக் கொள்ள வேண்டும். மாணவா;கள் இதனை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் நிறைவான அறிவூ கிட்டும்;.

இந்த நாட்டில் எந்தவொரு விடயத்தையூம் செய்து முடிப்பதென்றால் வெறுமனே சொல்லிவிட்டு மட்டும் இருக்க முடியாது. தொடா;ச்சியாக அதனை முன்நகா;த்திக் கொண்டே இருக்க வேண்டும். இந்த நாட்டில் விடயங்கள் எல்லாம் ஒரு நூல் கணக்கிலே தான் முன்னேறும் அதனைக் கருத்திற் கொண்டு நாம் எமது விடயங்களை முன்நகா;த்த வேண்டும்.

எமது பிரதேசங்களிலே வேலை செய்வதென்பது மிகவூம் நெருக்குவாரமான விடயமாகத் தான் இருக்கின்றது. இந்த முழு மாகாணத்தினுடைய மக்களும் எங்களிடம் தேவைகளைக் கேட்டுக் கொண்டிருப்பாh;கள். அதற்கேற்ற வகையில் நாங்களும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றௌம். இதனை மக்கள் உணா;ந்து கொள்ள வேண்டும் என்று தொpவித்தாh;.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்