கரீபியன் தீவுகளில் உண்டான கோர அனர்த்தம்!! இறந்தது எத்தனைப் பேர் தெரியுமா ?

கரீபியன் தீவுகளில் வீசும் ஏர்மா சூறாவளியால் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த சூறாவளி கரிபியன் தீவுகளான ஹெய்ட்டி, டர்க்ஸ் மற்றும் காய்கோஸ் ஆகியவற்றை அண்மித்துள்ளதாகவும்,
சூறாவளியின் காரணமாக இந்த தீவுகளில் 20 அடி உயரத்துக்கு கடல் அலைகளை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 270 கிலோமீற்றர் என்ற வேகத்தில் வீசும் இந்த சூறாவளி, ஃப்ளோரிடாவைத் தாக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்