கவர்ச்சியை அள்ளி வீசி பாலிவுட்டில் நுழைய துடிக்கும் தமிழ் நடிகை..!! : பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செய்த காரியம்..!!

அதிகமான கவர்ச்சி மட்டுமே கை கொடுக்கும் என கனவு காணும் நடிகை ஒருவருக்கு பாலிவுட்டுக்கு செல்ல ஆசை வந்துள்ளது.

தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகளை அவ்வப்போது எதிர்கொண்ட அந்த நடிகையுடைய சினிமா வாழ்வானது தற்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

முன்பு இருந்ததை விட தற்போது ஏகபோகமாக கவர்ச்சி காட்டி வருகிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு வந்தால் கூட பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு படுகவர்ச்சியாக உடை அணிந்து வருகிறார்.

அதிக கவர்ச்சி காட்டினால் மட்டுமே தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அந்த நடிகை நம்புகிறாராம்.

நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட அவருக்கு பாலிவுட் செல்லும் ஆசை வந்துள்ளது. அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளாராம்.

ஆனால், பாலிவுட் நடிகைகளுக்கு முன்னாள் இவர் காட்டிவரும் கவர்ச்சியெல்லாம் ஒன்றுமே இல்லை.

இதில் பாலிவுட்டுக்கு வேறு போங்க போகிறாராம் என்று சிலர் சிரிக்கிறார்கள்.

ஏற்கனவே சிலர் கவர்ச்சியை மட்டுமே நம்பி பாலிவுட்டுக்கு சென்று குட்டு வாங்கிக்கொண்டு வந்தது இவருக்கு தெரியாதா என்ன என்று விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்