சற்று முன் கிளிநொச்சியில் கோர விபத்து : பெண் பலி

கதிர்காமத்திலிருந்து பூநகரி பகுதியுனூடாக யாழ் நோக்கி பயணித்த கயஸ் ரக வாகனம் பூநகரி பகுதியில் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பிள்ளைகளின் தயார் ஒருவர் பலியாகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்