12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று இரவு(11 செப்டம்பர் 2017) கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து  மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியமீனவர்கள், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண உதவி மீன்வளத் திணைக்களத்தில்ஒப்படைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்