உச்ச நடிகரை பிரிந்து வாரிசு நடிகருடன் உறவு கொண்ட கனவு கன்னி : மீண்டும் பழைய நடிகருடன் நெருக்கம்..!!

பிரபல பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக சமீபத்தில் கூறி இருந்தார்.

பாலிவுட்டை பரபரப்பாக்கிய இந்த குற்றசாட்டு,தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கத்ரீனா கைப் குறித்தும் கங்கனா கூறி இருந்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கத்ரீனா கைப்புடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால்தான் ஹிருத்திக் ரோஷன் என்னை விட்டு அவருடன் சென்று விட்டார் என்று கூறினார்.

முன்னதாக ,ரன்பீரை ஒரு காலத்தில் கத்ரீனா கைப் காதலித்து வந்தார். அப்போது ரன்பீருக்கு கங்கனா தனது படத்தை அனுப்பி வைத்தார்.இதனால் கத்ரீனா கைப் மற்றும் கங்கனா இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கங்கனாவிடம் கேட்டபோது மோதல் எல்லாம் கிடையாது என்று மறுத்து விட்டார்.

முதலில் சல்மான் கானை காதலித்து வந்த கத்ரீனா கைப் பின்னர் அவரை பிரிந்து ரன்பீருடன் காதல் வயப்பட்டார். தற்போது ரன்பீரையும் பிரிந்து மீண்டும் சல்மான் கானுடன் இணைந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்