முதல் இரவு அன்று படுக்கையில் ஏன் பூ தூவபடுகிறது.!அதன் ரகசியம் தெரியுமா.!

மனிதனின் ஆரோக்கிய கூறுகளில் சுகமானது தூக்கம் மட்டுமல்ல .அந்த தூக்கத்திற்கு படுக்கையும் அத்திவசியமானது.
நாம் என்ன மாதிரியான படுக்கையை தேர்ந்தெடுக்கிறோம் என்பதில்தான் நமது சுகமான உறக்கமும் ஆரோக்கிய நிலமைகளும் இருக்கின்றன.
இந்நிலையில் படுக்கையில் பூ தூவி உறங்குவது ஒரு வழக்கமாக இருந்துள்ளது.
குறிப்பாக கணவனும் மனைவியும் தூங்கும் படுக்கை அறையில் பல்வேறு வாசனை மலர்களை தூவுவது பழங்காலம் தொட்டே வழக்கமாக காணப்படுகிறது.
இது வெற்று அலங்காரத்திற்காக தூவ படுவதில்லை.இதில் உடலியல் மற்றும் உளவியல் காரணிகளும் அடங்கியிருக்கின்றன.
முந்தைய காலங்களில் மன்னர்களின் படுக்கையறையை இப்படியான மலர்களாலேயே உருவாக்கபட்டிருந்தன.
படுக்கை அறையில் மலர்களை தூவுவது என்பது மணமக்களின் மனத்தில் உள்ள சங்கடங்களை போக்கவல்லது.

மேலும் பூக்களின் நறுமணத்திற்கு மனித உளவியலை சரி செய்யும் சக்தி இருக்கின்றது.
முதலிரவு என்பது ஓரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் முக்கிய தொடக்கபுள்ளியாகும்.
அந்த சந்தர்பத்தில் தான் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிதல் உணர்வுகளை சந்திக்கின்றனர்.
மணமக்களுக்கு வரும் கசப்பான அனுபவங்களை நிவர்த்தி செய்யும் சக்தி மலர்களின் நறுமனத்திற்கு உண்டு .
மேலும் இவை ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.
நமது முன்னோர்களின் ஒவ்வொரு செயல் பாட்டுக்கு பின்னால் விஞ்சானத்திற்கு ஒப்பான பல்வேறு உண்மைகள் அடங்கியிருக்கின்றன என்பது முக்கியமான அம்சமாகும்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்