லிப் டூ லிப் கொடுத்த போட்டோவை.!இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை

பாலிவுட் நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை புனேவில் வைத்து கடந்த மாதம் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
ரியா கர்ப்பமாக இருப்பதால் தான் இந்த திடீர் திருமணம் என்று கூறப்பட்டது.
நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை .
என் திடீர் திருமணத்துக்கு இப்படி ஏதாவது காரணம் கிளம்பும் என்று நான் எதிர்பார்த்தேன் என ரியா சென் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரியா தனது கணவருக்கு லிப் டூ லிப் கொடுத்தபோது அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இத்தனை நாட்களாக பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்