அடல்ட் ஒன்லி படக்கதையில் நடிக்கிறாரா ஓவியா..?

ஹரஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து சந்தோஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இளைஞர்களை கவரும் வகையில் அடல்ட் ஒன்லி படமாக இது இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் இதில் நாயகியாக ஓவியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்