காற்றின் வேகம் , மணிக்கு 55-60 மைலாக இருக்கும்

இன்று பிரிட்டனின் சில பிராந்தியங்களை பலமாக வீசும் காற்று தாக்கலாமெனவும் , வாகனம் ஓட்டுபவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். குறிப்பாக  தெற்கு வேல்ஸ் , இங்கிலாந்தின் தென் மேற்கு பிராந்தியம் தாக்கப்படலாம் என்றும் , காற்றின் வேகம் , மணிக்கு 55-60 மைலாக   இருக்குமெனவும்  வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்

இது செவ்வாய் இரவும் , புதனன்றும்  மணிக்கு 70மீட்டர் வேகத்தை தொடலாமெனவும் அதிகாரிகள் எச்ச்சரிக்கிறார்கள். காற்றுடன் பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்