மட்டக்களப்பு-திருப்பழுகாமம் ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலயத்தில் 12வது மண்டலாபிஷேக பூசை.

மட்டக்களப்பு-திருப்பழுகாமம் ஸ்ரீ மகாவிஸ்ணு தேவஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் (31.08.2017) அன்று இடம்பெற்று அதனைத்தொடர்ந்து 24 நாட்கள் மண்டலாபிஷேக பூசைகள் இடம்பெற்று வருகின்றது அந்தவகையில் நேற்று(12.09.2017) 12வது மண்டலாபிஷேக பூசை ஆலயத்தில் இடம்பெற்றுது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்