பல்கலை ஊழியர் சங்க போராட்டம் தொடர்பில்

எம்மால் 08-09-2017 முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பில்

யாழ் பல்கலையில் நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவம் தொடர்பில் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் சம்பந்தமாக இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு தவறான தகவல் வெளியிடப்பட்டமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டமையாலும், மேலும் இக்கலந்துரையாடல் முடிவை எழுத்துமூலம் தர கலந்துரையாடல் குழு மறுத்ததாலும் எமது பொதுச்சபைக்கு ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. எனவே இறுதி முடிவை தீவிரமாக ஆராய்ந்த பின்னர் நாளை காலையே மேற்கொள்வது என பொதுச்சபை தீர்மானித்துள்ளது.

 

 

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணம்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்