மொக்கை படத்திற்கு கூட படுக்கையை பகிர வேண்டி உள்ளது..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை…!!

மொக்கை படத்திற்கு கூட படுக்கையை பகிர வேண்டி உள்ளது..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வேதனை…!!
படுக்கையை பகிர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு என்பது காலம் காலமாக உள்ள குற்றச்சாட்டு. இது குறித்து பல நடிகைகள் கண்ணீர் பேட்டி அளித்தாலும், இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இப்போது காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலம் ஆன நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முறை.
இவரும் படுக்கையை பகிர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு என கூறி உள்ளார். மேலும் இவர் கூறும்போது, ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி சிலர் என்னை படுக்கைக்கு அழைத்தனர்.

அதுமட்டும் அல்லாமல் சில உப்பு கம்பெனிகளின் படங்களுக்கு கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் என்பார்கள். இதனை கேட்கும்போதெல்லாம் செம கடுப்பாகி விடும்.
இதற்கு அட்ஜஸ்ட்மென்ட், அக்ரிமென்ட், கான்ட்ராக்ட் என அழைப்பார்கள். பல பிரபல நடிகைகள் இப்படித்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
நடிகையாக ஜெயிப்பதற்கு ஒரு பெண்ணை இப்படி எல்லா வற்புறுத்துவது மிகவும் கேவலமானது என்று கூறுகிறார் வேதனையாக.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்