இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் மற்றும் காற்றலுத்த மெத்தை அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் துவிசக்கரவண்டிகள் மற்றும் காற்றலுத்த மெத்தை அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட குடும்ப தலைவரை கொண்ட இரு குடும்பங்களுக்கு துவிசக்கரவண்டிகளும் ஒரு குடும்பத்திற்க்கு காற்றழுத்த மெத்தையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன

மேற்படி விண்ணப்பத்தை அராலி தெற்க்கை சேர்ந்த ம.நகுலேஸ்வரி மற்றும் குருநகர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அ.மேரிறோஸ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் விடுத்த வேண்டு கோளுக்கமைவாகவே இன்று சங்க தலைமை செயளகத்தில் வைத்து பயனாளிகளிடம் கையளிக்கபட்டன

துவிசக்கரவண்டியை கனடா நாட்டை சேர்ந்த ஜெயராயன் அவர்களாலும் காற்றலுத்த மெத்தையை வட்டுக்கோட்டையை சேர்ந்த மோகனவரதன் அர்களாலும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக வழங்கி வைக்கபட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்