‘தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை’ நிறுவ அமைச்சரவை அனுமதி

‘தொழில்முயற்சியாண்மைக்கானஅதிகாரசபை’ நிறுவஅமைச்சரவைஅனுமதி

மாக்கந்துறைஇன்கியுபேட்டர்அங்குரார்ப்பணநிகழ்வில்அமைச்சர்ரிஷாட்அறிவிப்பு

அமைச்சின்ஊடகப்பிரிவு

தேசியசிறிய, மற்றும்நடுத்தரமுயற்சியாண்மைக்கானகொள்கைஒன்றையும்தேசியசிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைக்கானஅதிகாரசபையொன்றையும்அமைப்பதற்கானமுயற்சியில்கைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சின்கீழானதேசியகைத்தொழில்அபிருத்திஅதிகாரசபை (நெடா) நடவடிக்கைஎடுத்துவருவதாகஅமைச்சர்ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார்.

மாக்கந்துறையில்நிர்மாணிக்கப்பட்டுள்ளஇன்கியுபேட்டர்மற்றும்தொழில்நுட்பபரிமாற்றல்இயந்திரமத்தியநிலையம்அங்குரர்ப்பணவிழாவில்விசேடவிருந்தினராககலந்துகொண்டுஉரையாற்றியபோதேஅமைச்சர்இவ்வாறுதெரிவித்தார்.

பிரதமர்ரணில்விக்கிரமசிங்க, பிரதமவிருந்தினராககலந்துகொண்டார். இந்தநிகழ்வில்அமைச்சர்ரிஷாட்பதியுதீன்கூறியதாவது,

இலங்கையின்சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைத்துறையில்ஒருமுன்னோடியானநிகழ்வாகஇதுவரலாற்றில்பொறிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவும், பிரதமர்ரணில்விக்கிரமசிங்கவும்இணைந்துபொருளாதாரமற்றும்கைத்தொழில்மறுசீரமைப்பில்பாரியதிட்டங்களைமேற்கொண்டுள்ளனர். இந்தஅபிவிருத்திஇலக்கில்சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மையானதுமூலோபாயத்துறையாககருதப்படுகின்றது. பொருளாதாரவளர்ச்சி, பிராந்தியஅபிவிருத்தி, இளைஞர்வேலைவாய்ப்பு, வறுமைஒழிப்புஆகியவற்றில்இதுபாரியமாற்றத்தைஏற்படுத்தும்எனஎதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில்சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைமற்றும்நுண், சிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைஆகியதுறைகளில்ஒருமில்லியனுக்குஅதிகமானதொழில்முயற்சியாளர்கள்பதிவுசெய்துள்ளனர். குpராமப்பிரதேசங்களில்சராசரியாகமூன்றுபேருக்குஒருவர்வீதம்தொழில்வாய்ப்பைஇந்தத்துறையில்பெற்றுள்ளனர்.

இலங்கையின்பொருளாதாரத்தில்சுமார்70சதவீதத்திற்குஅதிகமானதொழில்முயற்சியாளர்களின்தாக்கத்தைஇந்தத்துறைசெலுத்திவருவதோடு, 45சதவீதமானதொழிலாளர்களும்இதில்பங்கேற்றியிருக்கின்றனர். அத்துடன்மொத்தஉள்நாட்டுஉற்பத்தியில்52சதவீதமானபங்களிப்பையும்நல்குகின்றது.

பூகோளமயமாக்கலின்வளர்ச்சிமற்றம்அபிவிருத்தியின்நவீனபோக்குக்கேற்ப, இந்தத்துறையும்அதிகரித்துவருகின்றது.

இலங்கையில்முன்னொருபோதும்இல்லாதவாறுதேசியசிறியமற்றும்நடுத்தரமுயற்சியாண்மைக்கொள்கையின்திட்டவரைபுகள்எனதுஅமைச்சினால்உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின்அங்கீகாரத்தைபெற்றிருப்பதுமகிழ்ச்சிதருகின்றது. இதன்விளைவாகஇந்தத்துறையைமுன்னெடுத்துச்செல்லஎமக்குபாரியஉத்வேகம்கிடைத்துள்ளது. அதுமாத்திரமன்றி, அமைக்கப்படவுள்ளஅதிகாரசபைதொடர்பானசெயற்பாடுகள்முன்னேற்றகரமாகமேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்மூலம்தொழில்துறையில்பாரியவளர்ச்சியைஎட்டலாம்எனகருதுகிறோம். நெடாநிறுவனம்அபிவிருத்தியைமட்டும்இலக்காககொண்டுசெயற்படவில்லை. புதியசிறியநடுத்தரமுயற்சியாண்மைகளைஉருவாக்கும்செயற்பாடுகளிலும்ஈடுபட்டுவருவதைநான்இங்குபெருமிதத்துடன்குறிப்பிடவிரும்புகின்றேன்.

மாக்கந்துறையில்இன்றுநிர்மாணிக்கப்பட்டுள்ளஇன்கியுபேட்டர், மற்றும்தொழில்நுட்பபரிமாற்றநிலையம்இந்தத்துறையில்முதன்முதலாகஅறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில்இந்தமுயற்சியாண்மைத்துறையானதுபல்வேறுதுறைகளைஇணைப்பதற்குஉதவுகின்றது. மலேசியன்தொழில்நுட்பஅபிவிருத்திகூட்டுத்தாபனம்இதனைஅமைப்பதற்குஉதவியுள்ளதுடன், அவர்களுடையநிபுணர்களையும்எமக்குவழங்கியுள்ளது. அந்தநிறுவனத்திற்குஎங்கள்மனமார்ந்தநன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம். எனதுஅமைச்சும்ரூபா60மில்லியனைஇந்தநிர்மாணப்பணிகளுக்குசெலவிட்டுள்ளதுஎன்பதைகுறிப்பிட்டேயாகவேண்டும்.

சிறியமற்றும்; நடுத்தரமுயற்சியாண்மைதுறையைஅபிவிருத்திசெய்வதற்குபிரதமர்ரணில்விக்கிரமசிங்கபங்களிப்பைநல்கிவருவதைநான்பாராட்டவிழைகிறேன். இந்தத்துறைக்கானநிதியியல்திட்டத்திற்குபிரதமர்தமதுவிசேடநிதியிலிருந்து5பில்லியனைஒதுக்கியுள்ளமைவர்த்தகத்துறையில்மற்றுமொருபரிமாணத்தைநாம்அடைவதற்குஉதவியுள்ளதுஎன்பதைநன்றியுடன்தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்