சேதமடைந்த பாலத்தை சீரமைத்த இலங்கை கடற்படையினர்!

இரண்டு நாட்கள் நிலவிய சூறாவளி மற்றும் இயற்கை சீற்றத்தால், இலங்கை ரத்னபுரவில்உள்ள பாலம் பலத்த சேதமடைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதை அறிந்த இலங்கை கடற்படை தலைமையகம், இலங்கை  கடற்படையினரை சம்பவ இடத்திற்கு மீட்பு மற்றும் புனரமைப்பு பணிக்கு அனுப்பி வைத்தனர். குடியிருப்பாளர்களின்உதவியுடன், கடற்படையின் அவசரநிலைப் பொறுப்புக் குழு சேதமடைந்த பாலத்தை இன்று (11.09.2017) சீரமைத்தனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்