வித்தியா கொலையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி லலித் வீரசிங்காபிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி – கொதிக்கும் தமிழர்க்ள

வித்தியா கொலையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி லலித் வீரசிங்கா பிணையில்செல்ல நீதிமன்றம் அனுமதி – கொதிக்கும் தமிழர்க்ள

இலங்கை – வடக்கு புன்குடுதீவில் அப்பாவி மாணவி வித்தியாவை கட்டி வைத்து கற்பழித்து
கொலை புரிந்த வழக்கில் சட்டதரணி தமிழ் மாறனுடன் முக்கிய குற்றவாளியான
சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவிய யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி லலித் வீர சிங்கா அதிரடியாக கைது
எய்ய பட்டிருந்தார் .

இவரது கைதை தொடர்ந்தே நீதிபதி இளஞ்செழியன் மீது கொலைவெறி தாக்குதல் நிகழ்த்த பட்டது .
அதனை தொடர்ந்து சிறையில் அடைக்க பட்டிருந்த இவரை தற்போது பினையில் எல்லா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

மேற்படி விடயம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளி கிளப்பியுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்