மாணவர்களை சுட்டுக் கொன்ற விவகாரம்: 5 பொலிசாருக்கு பிணை அனுமதி!!

யாழ். கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிசாருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் செய்த பிணை விண்ணப்பம் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது 5 சந்தேக நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டது.

ஒருவருக்கு 2 லட்சம் சாரீர பிணை, 50000 காசு பிணை. ஒவ்வொரு மாதமும் cid கொழும்பு காரியாலயத்தில் ஒருநாள் கையொப்பம் இட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்