மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி!

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்

நான் தமிழக பொறுப்பாளராக இருந்தபோது மறைந்த ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததுஅவர் தலைசிறந்தவராகதிகழ்ந்தார்தொலைநோக்கு எண்ணம் கொண்டவராக ஜெயலலிதா திகழ்ந்தார்எதையும் எதிர்க்கும் வல்லமை கொண்டவர்.இதனால் எனக்கு ஜெயலலிதா மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு

தற்போது நான் வந்திருப்பதில் எவ்வித அரசியலும் இல்லைபிரதமர் மோதி தலைமையில் நாட்டின் நிர்வாகம் சிறப்பாக நடந்துவருகிறதுபயங்கரவாதம் ஒழிப்பில் பொருளாதார வளர்ச்சிதமிழகம் முன்னேற மத்திய அரசு துணை நிற்கும்மாநில அரசியலில்மத்திய அரசு தலையிடவில்லை.

கவர்னர் வித்யா சாகர் ராவ் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறார்இவ்வாறு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்