நீட்  தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகளின் சார்பில்உண்ணாவிரதம் நடைப்பெற்றது.

நீட்  தேர்வை ரத்து செய்ய கோரியும்மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகளின் சார்பில்உண்ணாவிரதம் நடைப்பெற்றது.

 

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் அண்ணா சிலை அருகில் இன்று (16.09.2017) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை, நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும்மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், விடுதலை சிறுத்தைகளின் சார்பில்உண்ணா நிலை அறப்பேராட்டம் நடைபெற்றது.

இதற்கு முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் கோ.ரமேஷ் தலைமை வகித்தார்ராமஜெயம்காந்தி ஆகியோர்முன்னிலை வகித்தனர்இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், மாவட்டசெயலாளர் பு.செல்வம்மாவட்ட துணை செயலாளர் மு.முனியப்பன்தொகுதி செயலாளர் பொன்.உதயகுமார் மற்றும் செய்திதொடர்பாளர் ஜெ.சங்கதமிழன்ஒன்றிய துணை செயலாளர் .தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்