யாழ் நல்லுாரில் குற்றுயிருடன் துடித்தபடி கிடக்கும் நபர்.

 

இன்று அதிகாலையிலிருந்து யாழ் நல்லுார் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் தேர் முட்டிக்கு அருகில் குற்றுயிருடன் கடும் இரத்தம் வழிந்தபடி ஒரு நபர் படுகாயமடைந்து காணப்படுகின்றார்.

இவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாவிடின் இவரது உயிர் பிரிந்துவிடும் அறிகுறி காணப்படுகின்றது. குறித்த நபர் அப்பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள் திருடி வந்தவர் என அறிய முடிகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்