பட்டதாரி!
மியா கலீஃபா டெக்சாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்று பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்!
18 வயது திரும்பிய உடனேயே மியா கலீஃபா அமெரிக்கர் ஒருவரை கடந்த பிப்ரவரி, 2011-ல் திருமணம் செய்துக் கொண்டார்.
லாக்ரோஸி!
மியா கலீஃபா, பள்ளி பயின்றுக் கொண்டிருக்கும் போது லாக்ரோஸி (lacrosse) விளையாட்டில் சிறந்து விளங்கினார் என்றும் கூறப்படுகிறது.
பர்கர் ஷாப்!
மியா கலீஃபா ப்ளோரிடா, மியாமி பகுதியில் ஒரு பர்கர் ஷாப்-ல் வேலை செய்துக் கொண்டிருந்தார், இங்கு வந்த ஒருவரின் தூண்டுதலின் பேரில் தான் மியா கலீஃபா பார்ன் துறையில் நுழைந்தார்.
ரோல் மாடல்கள்!
மியா கலீஃபாவின் ரோல் மாடல்கள் கிம் கர்தாஷியன் மற்றும் சோபியா வெர்காரா.
அக்டோபர், 2014
அக்டோபர், 2014-ல் தான் மியா கலீஃபா பார்ன் துறையில் நுழைந்தார். இவர் இத்துறையில் நுழைந்ததில் இருந்து இவரது பெற்றோர் இவரிடம் பேசுவதில்லை.
கான்ட்ரவர்ஸி!
இவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், இவர் தன்னை ஒரு கிறிஸ்துவராக தான் காட்டிக்கொள்கிறார். இது சார்ந்தும் பல கான்ட்ரவர்ஸிகள் எழுந்தன. பார்ன் உலகில் நுழைந்த சிறிய காலத்திலேயே இவர் உலகின் நபர் 1 இடத்தை பிடித்துவிட்டார்.
கருத்துக்களேதுமில்லை