சமுகப்பணி பீட மாணவர்களின் இரண்டாவது படைப்பான “மீசை” குறும்படம் போஸ்டர் வெளியீடு: அடுத்தமாதம் ஆரம்பத்தில் குறும்படம் வெளியீடு

2015/2019 வருட சமுகப்பணி பீட மாணவர்களின் இரண்டாவது படைப்பான மீசை குறும்படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டர் வலைத்தளங்களில் இன்று வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்துள்ளது. இப்படத்தினை சமூகப்பணி பட்ட மாணவனும் இளம் இயக்குனருமான ருவுதரன் சந்திரப்பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். படத்தொகுப்பினை யாசீர் நிசார்தீனும் ஔிப்பதிவினை அஜய் ரேமினாத்தும் செய்துள்ளனர். இப்படத்தினை வைரமுத்து தேவசவுந்தரன் தயாரித்து வழங்கவுள்ளார் இப்படம் அடுத்தமாதம் ஆரம்பத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்