கனடாவிடம் இருந்து மிகப்பெரிய வைரத்தை வாங்கியது இங்கிலாந்து

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரத்தை கனடாவிடம் இருந்து 53 மில்லியன் டொலர்களுக்கு இங்கிலாந்து வாங்கியுள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போட்ஸ்வானா சுரங்கப்பாதையில் இருந்து 1,109 கரட் கொண்ட குறித்த வைரம் வெட்டியெடுக்கப்பட்டது.

இதன்பின்னர் குறித்த வைரத்தை கனடாவை சேர்ந்த லுகாரா என்ற நிறுவனம் வாங்கி தற்போது இங்கிலாந்தை சேர்ந்த க்ராஃப் டயமண்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்