நான்கு கேமராக்களுடன் அக்டோபர் 14 முதல் களமிறங்குகிறது ஹானர் 9ஐ.!

நான்கு கேமராக்களுடன் அக்டோபர் 14 முதல் களமிறங்குகிறது ஹானர் 9ஐ.!


ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஹானர் நிறுவனம் அக்டோபர் 14 முதல் தனது புதிய தயாரிப்பான ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில், பல புதிய அம்சங்களுடன் களமிறங்குகிறது ஹானர் 9ஐ.

அம்சங்கள் :

ஹானர் 9ஐ 5.9 இன்ச் டிஸ்பிளே 1080×2160 பிக்ஸெல்ஸ், ஆக்டா கோர் கிரீன் 659 ப்ரோசசர், 4 ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்டு 7.0 நௌவ்காட், 3340mAh செயல்திறன் கொண்ட பேட்டரி, உள்ளிட்ட அம்சங்களைக்கொண்டு வெளிவருகிறது.

விலை :

ஹானர் 9ஐ ஸ்மார்ட்போன் ரூபாய் 17,999க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்