சிவப்பிரியாவின் கலைக்கோலங்கள் 2017

சிவப்பிரியாவின் கலைக்கோலங்கள் நிகழ்வு பத்தாவது ஆண்டின் பூர்த்தியை மகிழ்வோடு,மூன்றாவது ஆண்டாக கருணைக் கரங்களோடு இலங்கை இந்திய கலைஞர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கனேடிய கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் கலை இரவு இன்று மாலை 5.30 மணிக்கு மெட்ரோபொலிட்டன் சென்டர் இல் நாடகம்,பரதநாட்டியம்,இன்னிசைவிருந்து,கரையோக்கி இசை,முத்தமிழ் குவியல்,Fashion show மற்றும் இன்னும் பல நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்