தோனி நாயுடன் விளையாடும் விளையாட்டையும் பாருங்கள்.!! வைரல் வீடியோ.!!

இந்திய அணியின் அதிரடி நாயகனும், முன்னாள் கேப்டனுமான தோனி தனது செல்ல நாய் ‘ஷாமுடன்’ விளையாடும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து டி-20 போட்டிக்கு தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில், தனது வீட்டிற்கு சென்ற தோனி, தனது செல்ல நாய் ‘ஷாமுடன்’ மகிழ்ச்சியாக விளையாடியுள்ளார். அதனை, அவரின் மனைவி வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அதில், தோனி என்ன செய்தலும், அவரின் செல்ல நாய் ‘ஷாமும்’ அது போலவே செய்கிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

காணொளிக்கு இங்கே அழுத்தவும்…

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்