நாளை சந்திக்க விருக்கும் இரு பெரும் தலைகள்!

நாளை சந்திக்க விருக்கும் இரு பெரும் தலைகள்!


தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை: தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை காலை 11 மணிக்கு டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

இன்று இரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் அவருடன் கே.பி முனுசாமி. மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட கோரிக்கை தொடர்பாக அவர் சந்திக்கலாம் என்றும் கட்சி விவகாரம் குறித்து அப்போது பேச வாய்ப்புள்ளதாக என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்