ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த உறுப்பினரும்,முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரான M.T.ஜப்பார் அலி அவர்கள் காலமானார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த உறுப்பினரும்,முன்னாள் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினரான M.T.ஜப்பார் அலி அவர்கள் இன்று அதிகாலை காலமானார்.(இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்)


அன்னாரின் மரைவானது ஈடு கொடுக்க முடியாதோன்றாகும். ஜப்பார் அலி அவர்கள் அம்பாறை மாவட்ட செயற்குளூ செயலாளராக இருந்து கட்சிக்கு பாரிய அபிவிருத்தி பணிகளை செய்த ஒரு மனிதரை இழந்துவிட்டோம் அவர் செய்த சேவைகள் எண்ணில் அடங்காதவை அவர்களின் நற்பண்புகள் எல்லோரையும் கவரக்கூடியவர் அது மட்டுமல்லாது அவர் சிறந்த குடும்பத்தில் உடையவர்.

இவர் நேற்று ஊரின் சில அபிவிருத்தி வேலைகளை மீள் தொடங்குவது தொடர்பான விடயத்திற்கு திருகோணமலைக்கு சென்ற போது உப்பாறு பாலத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகி மேலதிக சத்திர சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு உகந்த உடல் ஆரோக்கியத்தை இழந்தமையால் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து இன்று இறைவனடி சேர்ந்துள்ளார்
டையவர்.

யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுபனத்தை வழங்கி அன்னாரின் குடும்பத்துக்கு மன ஆறுதலையும்,நிம்மதியையும் வழங்குவாயாக ஆமீன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்