அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகாத்திருக்கும் மதிசுதாவின் “உம்மாண்டி” திரைப்படம் வெளியீடு.  

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துகாத்திருந்த மதிசுதாவின் உம்மாண்டி வெளியீட்டுத் திகதி  அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28, 29 ம் திகதிகளில் ராஜா 2 திரையரங்கில் 5.1 ஒலித்தரத்துடன் வெளியிடப்படவுள்ளது .
சனிக்கிழமை (28.10.2017) பிற்பகல் 3 மணிக்கு ஒரு காட்சியும்ஞாயிற்றுக் கிழமை (29.10.2017) பிற்பகல் 2:30 , 4:30, 6:30 மூன்று காட்சிகளும் இடம்பெறவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்