துணுக்காய் பிரதேச செயலக மாணாட்டு மண்டபத்தில் முதியோர் தின விழா 2017

துணுக்காய் பிரதேச செயலக மாணாட்டு மண்டபத்தில் முதியோர் தின விழா 2017 பிரதேச செயலாலளர் திரு பிரதாபன் தலைமையில்  நடைபெற்றது. இதில்  துணுக்காய் பிரதேசத்துக்கு உட்பட்ட இருபது கிராம அலுவலர் பிரிவில் தலா மூன்று முதியோர் வீதம்  அழைத்து வரப்பட்டு  கௌரவிக்கப்பட்டது.

இதில்  வடமாகாண  சமூக சேவைகள் அமைச்சின் நிதிப்பங்களிப்பில்   சிற்றூண்டிகள்  பரிசில்கள் வழங்கப்படதுடன் புன்னகை அமைப்பு நிறுவனத்தின் அணுசரனையில்  முதியோர்களுக்கு சாரம் சாறி  என்பன வழங்கப்பட்டதோடு  கலை நிகழ்வுகளும் நடைபெற்று  மதிய உணவு வழங்கப்பட்டதுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இதில் துணுக்காய் பிரதேச நிர்வாக பிரிவுசார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்ததோடு  இதனை முதியோர் உரிமைகள் மேம்பாட்டு  உத்தியோத்தர் ஒழுங்கு படுத்தி சிறப்புற மு.ப10:00மணிதொடக்கம்  நண்பகல் 12:45மணிவரை நடாத்திருந்தார்

செய்தி தகவல்

ராயூகரன் தமிழ் சி என் என்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்