தேசிய உணவு வாரம் 2017 கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

காந்தன்

 

தேசிய உணவு வாரத்தினை முன்னிட்டு கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரியில் 12/10/2017 இன்று அதிபர் தலைமையில் பல மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது விவசாய பாட ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்