வாகன சாரதிகள் அவதானம்: A9வீதியில் சம்பவம், மின்னல் தாக்கத்தால் அதி உயர் மின்சார தூண் உடைந்து கம்பிகள் அறுந்த நிலையில்.

A9வீதி புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் முன்பாக அதி உயர் மின்சார தூண் இன்று மாலைவேளையில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தால் உடைந்து கம்பிகள் அறுந்த நிலையில் தொங்குகிறது A9வீதி புளியங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் முன்பாக உள்ள வீதியின் ஊடாக பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் அவதானமாக இவ்வீதியை பயன்படுத்துக்க.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்