ஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..! புது குண்டு போடும் ஜூலி…!!

ஒவியாவால் 6 மாதத்திற்கு மேல் ஒருவருடன் இருக்க முடியாது..! புது குண்டு போடும் ஜூலி…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களாக மக்களை கட்டி போட்டு வைத்து இருந்தது.
விதிமுறைப்படி பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை அது குறித்து யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது 100 முடிந்து விட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அதில் கலந்துகொண்டவர்கள் பேட்டி மற்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அதுபோல சுஜா வருணி கூறும்போது, நீங்க நினைப்பது போல அல்ல பிக்பாஸ் நிகழ்ச்சி. எடிட் செய்து ஒளிபரப்படுகிறது என்றார்.
அதே போல ஜூலி கூறும்போது, ஒவியாவால் ஒரு பையனுடன் 6 மாதத்திற்கு மேல் இருக்க முடியாது என்று கூறினார் இது ஓவியா ஆர்மியிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்