பிரபல ஹீரோயினை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தயாரிப்பாளர்; புகைப்படம் உள்ளே……!!

சினிமா உலகில் நடிகைகள் தங்களை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டிய அவசியங்கள் அதிகமாக உள்ளன.

மேலும் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளதாக பல நடிகைகள் பகீர் குற்றசாட்டுகளை சாட்டி வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது

ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டின் மீது பல பாலியல் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன..பெண்கள் முகம் கோணும் வகையில் நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன,.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை ரோஸ் மெக்கோவோனும் தன்னை அந்த தயாரிப்பாளர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பகீர் தகவலை வெளியிட்ட சம்பவம் ஹாலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சரி வாங்க தமிழ் திரை உலகை பற்றி கொஞ்சம் புரட்டுவோம், சமீபத்தில் கஸ்தூரி அவர்கள் கூட கதாநாயகிகளுக்கு எழும் பாலியல் தொந்தரவுகளை பற்றி குறிப்பிட்டு இருந்தார்..

அவ்வளவு ஏன் மலையாள திரை உலகில் என்ன நடந்தது..மரியான் பட கதாநாயகி கூட இதை பற்றி வெளிப்படையாக ஒரு மீட்டிங்கில் பேசினார்..

பெண்கள் இதை பற்றி வெளிப்படையாக பேசுவது , பெண்களை பாலியல் தொந்தரவு செய்யும் அரக்கர்களுக்கு பெரும் முன் எச்சரிக்கை என்பது குறிபிடத்தக்கது..

ஏனெனில் மீடியாக்கள் பல தற்போது பெண்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்