முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா… கடுப்பில் நெட்டிசன்கள் !!

முதலிரவு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா… கடுப்பில் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தாக சமந்தா கடந்த 6ம் தேதி, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
மிகவும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு நடந்த திருமணம், ஒரு சில புகைப்படங்கள் மட்டும் வெளியாகின.

இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் முதலிரவில் இருப்பது போன்ற படம் போட்டு, “மகிழ்ச்சியோடு கூடிய சோம்பேறித்தனமான வாரம் ” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் பலரும், லைக் செய்துள்ளதோடு, கடும் விமர்சனத்தையும் சந்தித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்