மாவீ ரர் பெற்றோரர் குடும்ப மதிப்பளிபளிப்பு நாள் -2017.

மாவீ ரர் பெற்றோரர் குடும்ப மதிப்பளிபளிப்பு நாள் -2017.

மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள், எதிர் வரும் 19.11.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, மதியம் 2.00 மணி வரை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அனைவருக்கும் அறியத் தருகின்றது.
மாவீரரை வணங்கும் புனிதம் மிக்க கார்த்திகை மாதத்தில் நடைபெறும் மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாளுக்கு வருகை தந்து, அன்று நடை பெறும்
நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவீரர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

 

நன்றி.
வணக்கம்

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்
தொடர்பு இலக்கம். (647) 980 5219.
மண்டப முகவரி.
ஆநவசழிழடவைழைn ஊநவெசநஇ
3840 Finch Ave. E
M1T 3T4.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்