பெரியநீலாவணை பிரதேசத்தில் முதல் தடவையாக வெளிவர இருக்கும் “த சிங்கிள் ஐ (the single eye) ” குறும்படம்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய காலமாக பல்வேறு குறும்படங்களை வெற்றிகரமாக வெளியாக்கி வருகின்றனர்.அந்த வகையில் பெரியநீலாவணை பிரதேசத்தில் முதல் தடவையாக இந்திரா பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் “த சிங்கிள் ஐ (the single eye) ” எனும் பெயரில் குறும்படம் ஒன்றை மிக விரைவில் வெளியிட இருக்கின்றனர். இப்படத்தை நீலாவணை இந்திரா அவர்கள் இயக்குகின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்