மெர்சல் ஸ்டைலில் வந்து இறங்கிய வெள்ளை இனத்தவர்கள்.

இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு சாறத்துடன் வந்திறங்கிய வெள்ளை இனத்தவர்கள். மெர்சல் படத்தில் விஜய் வேட்டியுடன் விமான நிலையத்தில் சென்ற மாதிரி இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளை இனத்தவர்கள் சாறத்துடன் வந்து இறங்கி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்