அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இலங்கை அணி.

இலங்கை – இந்திய இந்திய அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னர் இலங்கை மற்றும் இந்திய ஜனாதிபதி பதினொருவர் அணிகள் மோதும் 2 நாள் பயிற்சி போட்டி கொல்கத்தாவில் உள்ள ஜதவ்பூர் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஜனாதிபதி பதினொருவர் அணியின் தலைவர் சஞ்சு சம்சன் முதலில் பந்துவீச்சை தீர்மானத்தினார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை : 411/6 (முதல் நாள் முடிவில்)
சதீர சமரவிக்ரம 74
நிரோஷன் திக்வெல்ல 73*
எஞ்சலோ மெதிவ்ஸ் 54 (retired hurt)
திமுத் கருணாரத்ன 50 (retired hurt)
தில்ருவான் பெரேரா 48
ரொஷென் சில்வா 36*
தினேஷ் சந்திமால் 29 (retired hurt)
லஹிரு திரிமான்ன 17
சந்திப் வரியர் 60/2

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்