எமி ஜாக்சனின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஷங்கரின் ஐ, 2.0 என தொடர்ந்து பல வருடங்களாக சென்னையிலேயே இருந்த நடிகை எமி ஜாக்சன் தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.

அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “2018ல் இது தான் என் வீடு என வந்த 5 நிமிடத்தில் முடிவெடுத்துவிட்டேன்” என கூறியுள்ளார். அதனால் அவர் இந்திய படங்களில் இனி நடிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் குயீன் படத்தில் கமிட் ஆகியிருந்த எமி சமீபத்தில் தான் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்