கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையில் சோழர்களே(தமிழர்கள்) அறிமுகப்படுத்தினார்கள்!

சோழர்கால_கழிப்பறை

9ஆம் நூற்றாண்டு

கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை. இலங்கையில் சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில்(நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி – சனநாதமங்கலம்- பழமையான கழிப்பறைகள்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்