மாவீரர் நாளை முன்னிட்டு முழங்காவில் கிராமத்து மக்களுடன் சிரமதானப்பணி.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எம்முடன் இணைந்து கிராமத்து மக்களும் இளைஞர்களும்,யுவதிகளும், நலன்விரும்பிகளும் இணைந்து மாவீரர் நாளுக்கான ஆயத்ததங்களை ஆரம்பித்துள்ளனர்.

முழங்காவில், கிராஞ்சி, செயபுரம், வலைப்பாடு, பூநகரி, இரணைமாதநகர், நாச்சிக்குடா, கரியாலைநாகபடுவான், அன்புபுரம் ஆகிய இடங்களை சேர்ந்த பிரதேச மக்களுக்கும் இளைஞர்கள் யுவதிகள், நலன்விரும்பிகளுக்கு எம்மனமார்ந்த நன்றிகள்.

நாளைய தினமும் சிரமதானபணிகள் இடம் பெறவுள்ளன அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்