தென்மராட்சி அபிவிருத்தி கழகம் – பிரான்ஸ் கிளையின் நிதியுதவியுடன் யா/ போக்கட்டி அ.த.க பாடசாலைக்கு கணணி வழங்கி வைப்பு

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் – பிரான்ஸ் கிளையின் நிதியுதவியுடன் யா/ போக்கட்டி அ.த.க பாடசாலைக்கு கணணி தொகுதியொன்று இன்று (19.11.2017) வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்