சமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும், மாணவர்கள் கெளரவிப்பும் 2017…

அலுவலக செய்தியாளர் -காந்தன்

 

சமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும் கெளரவிக்கும் நிகழ்வானது 02/12/2017 இன்று பி.ப 3.00 மணியளவில் spc வளாகம் விநாயகபுரம் -01 இன் நிகழ்வானது பி.நந்தபாலு தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் ஆத்மீக அதிதியாக கெளர ஆறுமுக கிருபாகர சர்மா ,வண t .s.ஜெயமலர் (போதகர்) அவர்களும் பிரதம அதிதி கெளர கவிந்திரன் கோடிஸ்வரன் (பா .உ ) அவர்களும் விசேட அதிதிகளாக s .நாகராஜா ,(பி.ச) திருக்கோவில் A.S.K.பண்டார பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையம் திருக்கோவில், சிறப்பு அதிதிகள், கெளரஅதிதிகள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தனர். மேலும் புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் ,அவர்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,சமூக சேவையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,மேலும் சேவை நலன் பாராட்டும் இடம்பெற்றது. மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும், சமூக தரிசன ஒன்றியத்தின் உறுப்பினர்களும்,  நூற்றுக்கணக்கான  பெற்றோர்களும் கலந்து கொண்டனர்,

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்