காரைதீவு கலைமகள் முன் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வுகள்

காரைதீவு கலைமகள் முன் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வு கலைமகள் முன் பாடசாலை பெற்றோர் தலைவி திருமதி.ஜெயராணி நந்தகுமார் தலைமையில் நேற்று(02) காலை சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு.ம.ஜீவராஜ் கலந்து கொண்டதுடன் .மேலும் பல கௌரவ அதிதிகள்,சிறப்பு அதிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகள்,அதிதிகள் உரை மற்றும் புலமையாளர்கள் கௌரவிப்புக்களும் நடைபெற்றது.

செய்தியாளர்-காந்தன் ஜீ

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்