உத்தம நபியின் உதய தின மீலாத் விழா(2) கல்முனை மாநகரில்….

உத்தம நபியின் உதய தின மீலாத் விழா(2) கல்முனை மாநகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இவ் நிகழ்வானது கல்முனையிலுள்ள பள்ளிவாயல்கள் மற்றும் பொது அமைப்புகள் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இன நல்லுறவை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகர் ஜும்மாப்பள்ளிவாயல் மற்றும் கல்முனை வர்த்தகசங்கதின் எற்பாட்டில் இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிட்டத்தக்க விடயமாகும்.    

  (எம்.எம்.எம். அப்ராஸ்-கல்முனை)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்