பெண் தெய்வங்களுக்கு அர்ச்சிக்க பயன்படும் பூக்கள் எவை என தெரியுமா..!!!

மலர்கள் என்பவை நமது இந்துக்களின் வழிபாட்டில் மிகவும் முக்கியமான இடம் பெறக் கூடியது.
பெண் தெய்வங்களுக்கு அர்ச்சிக்க பயன்படும் மலர்கள் எவை எனத் தெரியுமா ?
இந்த மலர்களை தெய்வங்களின் பாதங்களில் சமர்ப்பிக்கும் போது நமக்குள்ளே இருக்கும் தீவிர பக்தியையும் அவர்கள் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையும் காட்டுகிறது.

நிறைய வெவ்வேறான மலர்கள் வெவ்வேறான கடவுளுக்கு படைக்கப்படுகின்றனர். இப்படி சரியான மலர்களை ஒரு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கும் போது கடவுளின் அருளுக்கும் வரங்களுக்கும் ஆளாகுகின்றோம். நாம் வழிபடும் பெண் தெய்வங்களுக்கும் வெவ்வேறான மலர்கள் வைத்து வழிபடுவது வழக்கம்.

உலகம் முழுவதும் இந்த பெண் தெய்வங்களுக்கு நிறைய வெவ்வேறான மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கே நாம் அன்னை தேவி களுக்கு எந்த மாதிரியான மலர்களை கொண்டு அர்ச்சனை செய்யலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்