பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு.

சம்மாந்துரை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு தொகுதி மாணவிகளுக்கான பாடசாலை பாதணிகள் குறித்த ஒரு நண்பர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து புகைப்படமோ பெயரோ கூற விரும்பாமல் வழங்கி வைத்தனர்.கொழும்பில் உள்ள இக் குழுவினர் 68 மாணவிகளுக்கான பாதணிகளை இதன் போது கல்லூரியின் அதிபயிடம் கையளித்தனர்.வறுமைக் கோட்டின் கீழ் வசதி குறைந்த மாணவிகள் இப் பாதணிகளை வாங்க முடியாததையிட்டு அதிபர் இவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு இது வழங்கப்பட்டது.
தங்களது புகைப்படங்களையோ பெயர்களையோ பதிவிட விருப்பமில்லாத நல் உள்ளங்கள் படைத்த இக்குழுவினருக்கு இறைவன் மேலும் தங்களது சொத்து செல்வங்களில் வளர்ச்சியை உண்டாக்குவானாக..ஆமீன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்