மாங்குளம் மதகு வைத்தகுளம் பகுதியில் குளத்துக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி மரணம்..

மாங்குளம் மதகு வைத்தகுளம் பகுதியில் குளத்துக்கு குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி மரணம்..

மாங்குளம் மதகு வைத்தகுளம் எனும் இடத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை காளியண்னை சூரியகுமார் வயது 39 என்பவர் 05/12/2017 காலை 7:00 மணியலவில் குளத்திற்கு குளிக்க சென்று இருக்கின்றார்.

பின் இவரை 10:00 மணியாகியும் காணாது உறவினர்கள் தேடி சென்ற போது இவர் இறந்த சம்பவம் தெரிய வந்து உடனே மாங்குளம் பொலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தி அதன்பின் மாங்குளம் வைத்தியசாலைக்கு உடலம் எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென மாங்குளம் பொறுப்பதிகாரி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தகவல் ராயூகரன்

தமிழ் சி என் என்

முல்லைத்தீவு துணுக்காய்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்